Science Model Presentation - Spectrum 2021 - Unleashing the Creative Genius

Science Model Presentation - Spectrum 2021 - Unleashing the Creative Genius

VignanVikas | SaiGuruKodi Dharma

Enlivening the Science Club activities @ Govt. Schools

Science Models & Experiments -

  • Concepts to Practice. Demo of Scientific working models.
  • Elevate the younger minds to find solutions to simple day-day real life problems by applying scientific principles & concepts.
  • Provide a platform to exhibit their scientific experiments / models to bridge the gap from Theory to Application.
  • Showcase the efforts and achievements of students in the field of science for human welfare.

Pointers for Science Model Presentation by Students

1. How did you get this working for this model? After getting the idea whom all you had discussed / consulted to make this work?

உங்களுக்கு இந்த மாதிரி பற்றிய ஐடியா எப்படி உதித்தது ? ஐடியா கிடைத்தவுடன் நீங்கள் யாரிடமெல்லாம் கலந்து ஆலோசித்தீர்கள் ?

2. How did you develop the prototype?

உங்களது அறிவியல் மாதிரிக்குரிய முன்மாதிரியை எப்படி உருவாக்கினீர்கள் ?

3. How many prototypes / models did you do before you came out with the final model ?

எத்தனை முன்மாதிரிகளை செய்தபின் உங்களால் வெற்றிகரமாக கடைசி மாதிரியை செய்ய முடிந்தது ?

4. What is the scientific principle / theory behind your working model ?

உங்களது மாதிரி எந்த அறிவியல் கொள்கையை பின்பற்றி செய்யப்பட்டுள்ளது ?

5. What challenges did you face while doing this model ?

இந்த மாதிரியை உருவாக்கும்போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் யாவை?

6. What are the raw materials used for this project ? How did you source the materials required?

இந்த மாதிரியை உருவாக்குவதற்கு நீங்கள் என்ன பொருட்களை பயன்படுத்தி உள்ளீர்கள் ? அவற்றை எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள் ?

7. How long did it take to prepare the model ?

இந்த மாதிரியை உருவாக்குவதற்கு நீங்கள் எத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டீர்கள்?

8. Who are all helped you in this project?

இந்த மாதிரியை உருவாக்குவதற்கு உங்களுக்கு உதவியவர்கள் யார் ?

9. Who are all the people (teachers, parents, friends, well wishers, etc) helped you in this project?

இந்த மாதிரியை உருவாக்குவதில் உங்கள் ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் மற்றும் வேண்டியவர்களின் பங்களிப்பு என்ன?

10. What are the lessons learnt in this process (science based / personal ) ?

இந்த மாதிரியை செய்ததனால் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் (அறிவியல் / வாழ்க்கை ) யாவை ?

11. Who all do you wish to thank for ?

நீங்கள் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?

#VignanVikas #Ver 1.0

Report Page