Галерея 3250644

Галерея 3250644




🛑 ПОДРОБНЕЕ ЖМИТЕ ЗДЕСЬ 👈🏻👈🏻👈🏻

































Галерея 3250644


தமிழகம்
இந்தியா

உலகம்
மாவட்டங்கள்




டீ கடை பெஞ்ச்
டவுட் தனபாலு
பக்கவாத்தியம்
செய்தி எதிரொலி


இது உங்கள் இடம்
கார்ட்டூன்ஸ்
பேச்சு, பேட்டி, அறிக்கை





சினிமா
விளையாட்டு
வர்த்தகம்





அறிவியல் ஆயிரம்
சொல்கிறார்கள்
இதப்படிங்க முதல்ல


சிறப்பு கட்டுரைகள்
என் பார்வை
அக்கம் பக்கம்



எண் விளையாட்டு
குறுக்கெழுத்து போட்டி
கணக்கும் விளையாட்டும்





லஞ்சம் யாருக்கு எவ்வளவு?
நிஜக்கதை..
பொக்கிஷம்
நலம்


கண்ணம்மா




அறிவியல் மலர்

சிந்தனைக் களம்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்


சித்ரா...மித்ரா (திருப்பூர்)



விவாத தளம்
வாரமலர்
சிறுவர் மலர்

டெக் டைரி


சித்ரா...மித்ரா (கோவை)



கனவு இல்லம்
கடையாணி
இ-வாரமலர்
இ-சிறுவர் மலர்

இ-ஆன்மிக மலர்







கோயில்கள்
360° கோயில்கள் (தமிழ்)
360° Temple View (English)
ஜோசியம்


தினசரி காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
200 வருட காலண்டர்


இந்து
இஸ்லாம்
கிறிஸ்தவம்
பிற மதங்கள்


இன்றைய ராசி
இன்றைய நாள்பலன்

வார ராசிபலன்




இன்றைய போட்டோ
NRI ஆல்பம்


புகைப்பட ஆல்பம்



சினிமா



கார்ட்டூன்ஸ்




Live
அரசியல்
பொது



சம்பவம்
மாவட்ட செய்திகள்
சினிமா



டிரைலர்
செய்திச்சுருக்கம்
விளையாட்டு


சிறப்பு தொகுப்புகள்

ஆன்மிகம்







லைப் ஸ்டைல்
அழகு
ஆரோக்கியம்
பேஷன்
உணவு
வீட்டு பராமரிப்பு



சுற்றுலா
நிகழ்வுகள்
டிரெண்ட்ஸ்
ஆட்டோமொபைல்
கார்கள்

பைக்குகள்









டெக்னாலஜி
ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்
ஸ்டார்ட்அப்கள்
வருங்கால தொழில்நுட்பம்








அறிந்துகொள்வோம்
வேலைவாய்ப்பு







பட்ஜெட் 2023

உள்ளாட்சி தேர்தல் 2022

கடந்தவையும் நடந்தவையும்



உலக தமிழர் செய்திகள்





கடல் தாமரை

அதிகம் விமர்சிக்க பட்ட
செய்திகள்-2022



உரத்த குரல்
சத்குருவின் ஆனந்த அலை



இலக்கியவாதியின் பக்கங்கள்
தலையங்கம்
கல்விமலர்
ஸ்டோரீஸ்




வருடமலர்
இ-வருடமலர்
இ-தீபாவளிமலர்
பொங்கல் மலர்
இ-பொங்கல் மலர்







Added : பிப் 24, 2023 12:17


|

|

கி.கிரியில் 9 மையங்களில்டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வு, ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு - 2 பதவிகளுக்கான முதன்மை தேர்வு நாளை (25ம் தேதி) நடக்கிறது. அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில், 9 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
முழு செய்தியை படிக்க Login செய்யவும்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


33 சீர்வரிசை பொருட்களுடன் முருகன் கோவிலில் திருமணம்



பா.வெள்ளாளபாளையத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம்



கி.கிரியில் 9 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வு, ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு - 2 பதவிகளுக்கான முதன்மை தேர்வு நாளை (25ம் தேதி) நடக்கிறது. அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில், 9 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து, ஆலோசனைகளை வழங்கினார். டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி: தமிழ்க்கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி இன்று (24ம் தேதி), பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது. இதன், முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி, ஆர்.டி.ஓ., (பொ) சுகுமார், டி.எஸ்.பி., தமிழரசி, மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி, அரசு பொறியியல் கல்லூரி துணை முதல்வர் லலிதா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர்: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, 12 மற்றும் 13 வயதுள்ள சகோதரர்கள், மாலுாரிலுள்ள ஒரு பள்ளியில் படிக்கின்றனர். பள்ளி விடுமுறைக்கு, பாகலுாரிலுள்ள தங்கள் மாமா வீட்டிற்கு கடந்த, 21-ல் வந்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர்கள் மாயமாகினர். பள்ளி மாணவர்களின் மாமா புகார் படி, பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
அரூர்: அரூர் அடுத்த அச்சல்வாடி, சின்னாங்குப்பம், செல்லம்பட்டி, மோப்பிரிப்பட்டி, மாம்பட்டி, நரிப்பள்ளி, தீர்த்தமலை, மொரப்பூர், செட்ரப்பட்டி, எலவடை, கீழ்மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் விவசாயிகள் பருத்தி விதைப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, மானாவாரியாகவும், இறவை பாசனம் மூலமும், பருத்தி நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர்: ஓசூர், சீதாராம் நகரை சேர்ந்தவர் சதாம், 22; அதே பகுதியிலுள்ள வெல்டிங் கடையில் பணியாற்றி வந்தார். கடந்த, 21ல் தன்னுடன் பணியாற்றும் கிருஷ்ணா, 19, அர்ஜுன், 23, ஆகியோருடன் பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றுள்ளார். இரவு, 10:00 மணியளவில் அச்செட்டிப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது பைக் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த சதாம், சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணா, அர்ஜுன், ஆகியோர் படுகாயங்களுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி:நல்லம்பள்ளியிலுள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லுாரியில் நேற்று, 'மாபெரும் தமிழ் கனவு' என்ற பண்பாட்டு பரப்புரை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில், 'தமிழர் அறம்' என்ற தலைப்பில் காட்டுமன்னார் கோவில் வி.சி., - எம்.எல்.ஏ., சிந்தனைசெல்வன், 'கல்வி கடந்து வந்த பாதை' என்ற தலைப்பில் பேராசிரியர் பார்த்திபராஜா ஆகியோர் பேசினர். இதில், ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், விஜய் வித்யாலயா கல்லுாரி நிறுவனர் மணிவண்ணன் உட்பட, பலர் பங்கேற்றனர்.
சொந்த செலவில் சாலை அமைத்த கிராம மக்கள்
இலை வண்ண அட்டை விவசாயிகளுக்கு பயிற்சி ஓசூர்: ஓசூர் தாலுகா முத்தலி கிராமத்தில், இலை வண்ண அட்டை பயிற்சி முகாம் நடந்தது. அதியமான் வேளாண் கல்லுாரி இணை பேராசிரியர் மற்றும் கல்லுாரி மாணவர்கள் இதன் முக்கியத்துவம் குறித்து, கிராம விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில், வி.ஏ.ஓ., மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தீர்த்தகிரி வலசையில் கலந்துரையாடல் ஊத்தங்கரை:ஊத்தங்கரையை அடுத்த, தீர்த்தகிரிவலசை கிராமத்தில், வேளாண் துறை நீர்வள நிலவள திட்டத்தில் நடந்த, பாசன நீர் மேம்பாடு, வரவு, செலவு கலந்துரையாடல், ஒற்றை சாளர மைய செயல்பாடுகள், மக்களின் ஊரக பங்கேற்பு ஆகியவை பற்றி, பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா, வேளாண் அலுவலர் பிரபாவதி, உதவி வேளாண் அலுவலர் தமிழரசன், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
35 சதவீத மானியத்தில் வாகனங்களுக்கு கடனுதவி தர்மபுரி: எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தை சேர்ந்தவர்கள் வாகனங்கள் வாங்க, 35 சதவீத மானியத்தில் கடன் உதவி வழங்கப்படுகிறது என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, 35 சதவீத மானியத்தில் ஆட்டோ, டாக்சி, டூரிஸ்ட் வாகனங்கள், மினி பஸ், பஸ், லாரி, ஆம்புலன்ஸ் வாங்க கடன் உதவி வழங்கப்பட உள்ளது. கடன் பெற விருப்பம் உள்ளவர்கள், 21 வயது மேலும், 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு, தர்மபுரி அடுத்த ஒட்டப்பட்டியிலுள்ள மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை அணுகலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் மாணவியர் பூச்சியியல் துறை கண்காட்சி கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுகா ஆலப்பட்டியில், அதியமான் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும், நான்காமாண்டு மாணவியர், பூச்சியியல் துறை குறித்த கண்காட்சி நடத்தினர். இதில், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூண்வண்டுகளை வாளிப்பொறி, இன கவர்ச்சிப்பொறி ஆகியன பயன்படுத்தி கட்டுப்படுத்தும் முறை, அதாவது, காண்டாமிருக வண்டு, தென்னை மர மட்டையை முக்கோண வடிவில் சீராக கத்தரியால் வெட்டியது போல் வெட்டிவிடும். அவற்றை கட்டுப்படுத்த, ரினோலியூர் எனும் இனக்கவர்ச்சி பொறியை, ஒரு பிளாஸ்டிக் வாளியில் ஒரு லிட்டர் நீரில், 500 மி.லி., மோர் கலந்து அதில் குருணை மருந்துடன், தரைமட்டத்தில் இருந்து, 5 அடி உயரத்தில் ஹெக்டேருக்கு ஒன்று என வைக்கலாம். வாரம் ஒரு முறை இறந்து கிடக்கும் வண்டுகளை அகற்ற வேண்டும் என, விளக்கி இருந்தனர். மாம்பழத்தை தாக்கும் பழ ஈக்களை, பழ ஈ பொறி கொண்டு கட்டுப்படுத்தும் முறை, நெற்பயிரில் அந்துப்பூச்சி இனங்களை கட்டுப்படுத்த டிரைகோ கார்டு பொறுத்தும் முறை, முதலியன கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. மாணவியரிடம் விவசாயிகள் விளக்கங்களை கேட்டறிந்தனர். மாமனார், மாமியாரை தாக்கிய மருமகன் உட்பட 2 பேர் கைது கிருஷ்ணகிரி, பிப். 24- கிருஷ்ணகிரி அடுத்த தின்னக்கழனியை சேர்ந்தவர் கணபதி, 50; இவரது மருமகன் சாமந்தமலையை சேர்ந்த நாகராஜ், 35, லாரி டிரைவர்; இவர் கடந்த ஓராண்டுக்கு முன், தன் மாமனார் கணபதிக்கு சொந்தமான, 1,500 சதுர அடி நிலத்தை, 14 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால் கணபதி, அந்த நிலத்தை நாகராஜிடம் ஒப்படைக்கவில்லை. கடந்த, 21ல் கணபதி வீட்டிற்கு சென்ற நாகராஜ் மற்றும் அவரது நண்பர் ராஜ்குமார் ஆகியோர் நிலத்தை ஒப்படைக்குமாறு கூறி தகராறு செய்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த கணபதி, அவர் மனைவி லட்சுமி, 43, ஆகியோரை பீர் பாட்டில், இரும்பு ராடு உள்ளிட்டவற்றால் தாக்கியுள்ளனர். இதில் கணபதி, லட்சுமி இருவரும் காயமடைந்தனர். கணபதி புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், நாகராஜ் மற்றும் ராஜ்குமாரை கைது செய்தனர். சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத்தொகை தர்மபுரி, பிப். 24- கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் எடுத்த எர்ரனஹள்ளியில் நேற்று காலை, டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதியதில், தர்மபுரி மாவட்டம், நுாலஹள்ளியை அடுத்த சவுளூரை சேர்ந்தவர்கள் முனுசாமி, மல்லி, வசந்தி, முத்து, குழந்தை வர்ஷினி ஆகிய ஐந்து பேர் பலியாகினர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலா, இரண்டு லட்ச ரூபாய் நிவாரணத்தொகை அறிவித்தார். இதையடுத்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று, குழந்தை வர்ஷினியின் தந்தை சதீஷிடம், இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். போலி டாக்டர் கைது தர்மபுரி, பிப். 24- தர்மபுரி அருகே, 'கிளினிக்' நடத்தி மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாயை சேர்ந்தவர் கண்ணன், 60; இவர், எஸ்.எஸ்.எல்.சி., மட்டும் படித்த நிலையில், அப்பகுதியில், 'கிளினிக்' நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். தகவலின்படி, தர்மபுரி மருத்துவப்பணிகள் இணை இயக்குனர், நலப்பணிகள் நியமன அலுவலர் பாலாஜி புகார்படி, கிருஷ்ணாபுரம் எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார், மருத்துவக் குழுவினருடன் சோதனை மேற்கொண்டனர். அப்போது, நாயக்கன்கொட்டாயில், கண்ணன், 'கிளினிக்' நடத்தி வந்தது தெரியவந்தது. மருத்துவக்குழுவினர் புகார்படி போலீசார், கண்ணனை கைது செய்தனர். அங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பபூஜை தர்மபுரி, பிப். 24- தர்மபுரி, அன்னசாகரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மாசி மாத அமாவாசையொட்டி மயானக்கொள்ளை திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கும்பபூஜை நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அலங்கார சேவை நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு படையலிடப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
கி.கிரியில் 9 மையங்களில்டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வு, ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு - 2 பதவிகளுக்கான முதன்மை தேர்வு நாளை (25ம்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy .


Alle Titel TV-Folgen Prominente Unternehmen Stichwörter Erweiterte Suche
Vollständig unterstützt English (United States) Teilweise unterstützt Français (Canada) Français (France) Deutsch (Deutschland) हिंदी (भारत) Italiano (Italia) Português (Brasil) Español (España) Español (México)
Lloyd Spivey ist bekannt für seine Arbeit an Benjamin (2007) .
Bearbeitung vorschlagen oder fehlenden Inhalt hinzufügen
Sie haben keine kürzlich angezeigten Seiten.
Melde dich an für Zugriff auf mehr Inhalte Melde dich an für Zugriff auf mehr Inhalte



Медленно раздевшись Венди запихнула дилдо в пизду
Хардкор с озорной взрослой блондинкой
Русская блондинка в нижнем белье и без

Report Page