Group

Group


𝕮𝕳𝕬𝕿 & 𝕾𝕴𝕹𝕲 புதிய நண்பர்களுக்கு 🙏 வணக்கம்

இந்த குழுவில் நீங்கள் chat செய்யலாம், பாட்டு பாடலாம், voice chat இல் எந்த நேரத்திலும் நம் நண்பர்களுடன் பாட்டு கேட்டு மகிழலாம்.

இங்க நிறைய வகையான பொழுது போக்கு games உண்டு. அனைவருடனும் விளையாடி மகிழலாம்.

உங்களுக்கு பிடித்தமான status videos போஸ்ட் செய்யலாம்.

உங்கம் திறமைகளை நிரூபிக்க கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என்று எழுதலாம்.

தனிப்பட்ட முறையில் யாரையும் யாரும் தொடர்பு கொள்ள அனுமதியின்றி முயற்சி செய்யாதீர்கள்🙏

உங்கள் மேல் எழும் புகார்களுக்கு இந்த குழுவில் இருந்து உடனே நிக்கப்பட்டு விடுவீர்கள்.😤

Report Page