இவ் வாரம் 2019.10.02 பண்ணை ஒலிபரப்புச் சேவையில்

இவ் வாரம் 2019.10.02 பண்ணை ஒலிபரப்புச் சேவையில்

Kugathasan Nadesan

2019-09-17 புதன்கிழமை
இன்றைய களமும் வளமும் விவசாய வனொலி சஞ்சிகை நிகழ்ச்சியில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன யாழ் fm 90.1 பண்பலை வரிசையில் பி.ப 7.30 மணி தொடக்கம் பி.ப 8.00 மணி வரை
விவசாயக் கண்காட்சி 2019 வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காலநிலைமாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி எனும் தொனிப்பொருளில் 2019 செப்டம்பர் மாதம் 17 ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை நடைபெறவுள்ள விவசாயக் கண்காட்சி தொடக்க நாள் நிகழ்வின் தொகுப்பு.
இன்றைய களமும் வளமும் விவசாய வானொலி சஞ்சிகை நிகழ்ச்சியில்,
விவசாயக் கண்காட்சி குறித்து, வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமார் அவர்கள்,
கௌரவ வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பிரதம விருந்தினர் உரை.
கண்காட்சி கூடங்கள் தொடர்பில்,
கமநல அபிவிருத்தித் திணைக்கள காட்சிக் கூடம் தொடர்பிலும், திணைக்கள செயற்பாடுகள் குறித்தும் யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் திரு. தி. அமிர்தலிங்கம் அவர்கள்,
“காலநிலை மாற்றம் என்னும் புதிய சவாலை எதிர்கொள்வோம்!
நிலைபேறான யாழ்ப்பாணத்தினை ஒன்றிணைந்து உருவாக்குவோம்”
Climathon 2019 நிகழ்வுகள் குறித்து இயற்கைவழிச் செயற்பாட்டாளர் Dr. பிரபு அவர்கள்,
Climathon 2019 நிகழ்வுகளுடன் தொடர்புபட்டதான பாடசாலை மாணவர்கள் மற்றும் திறந்த போட்டி நிகழ்வுகள் குறித்து, ‘“சிறகுகள்” அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வி. பிரியந்தனா தியாகராஜா


Report Page